மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் நோயாளர்களின் அதிகரிப்பு காரணமாக, பிராணவாயுவின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்