பொகவந்தலாவையில் 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி!

பொகவந்தலாவையில் 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி!

பொகவந்தலாவை பகுதியில் 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

பொகவந்தலாவை கிவ் தோட்டத்தை சேர்ந்த நால்வருக்கும் சென்ஜோன் டிலரி பகுதியை சேர்ந்த நால்வருக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் முன்னதாக கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் என பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் கே.ஜெயகணேஸ் தெரிவித்தார்.

தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்