பொது மக்களின் தேவை கருதி ஜனாதிபதி செயலகம் அறிமுகப்படுத்தியுள்ள தொலைபேசி இலக்கங்கள்!

பொது மக்களின் தேவை கருதி ஜனாதிபதி செயலகம் அறிமுகப்படுத்தியுள்ள தொலைபேசி இலக்கங்கள்!

கொவிட் பரவல் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொது மக்கள் தமது தேவைகளை பெறுவதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு பிரவேசிக்காமல் தொலைபேசியின் ஊடாக அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியம் - 011 235 43 54

மக்கள் தொடர்பு - 011 435 45 50

ஒம்புட்ஸ்மன் காரியாலயம் - 011 233 80 73