காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபருக்கு பிணை!
சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகனப் பேரணி இடம்பெற்றபோது, பொரளை பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொரளை காவல்துறையினரால் இன்று கொழும்பு - புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தே நபரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026