திமுத் கருணாரத்ன 12ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்!
சுற்றுலா பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தனது 12ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரையில் 198 ஓட்டங்களை பெற்றுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025