யாழ்ப்பாணம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் பிணையில் விடுதலை

யாழ்ப்பாணம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் பிணையில் விடுதலை

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி தேர்த் திருவிழாவை நடாத்திய யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்