பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம்
கொரோனா பரவல் காரணமாக தற்போது மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை எதிர்வரும் மே 10 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026