கேகாலை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு பூட்டு!
கேகாலை மாவட்டத்தின் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026