இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசம்!

இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசம்!

களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட அதிகாரிகொட பிரதேசம் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது