கொத்மலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் பாதிப்பு!
கொத்மலையில், குளவி கொட்டுக்கு இலக்காகி, 20 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொத்மலை, வெதமுல்ல - லிலிஸ்லேண்ட் தோட்டத்தில், இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 ஆண் தொழிலாளர்களும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், 16 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், நான்கு பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்
தொடர்புடைய செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
08 September 2026
-
(40)
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகா..
08 September 2026
-
(65)
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்..
08 September 2026
-
(95)
செப்டெம்பர் 15 முதல் இலங்கையர்கள் த..
07 September 2026
-
(106)
காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் ம..
07 September 2026
-
(133)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன வ..
07 September 2026
-
(97)
தொடர்புடைய செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
08 September 2026
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகாராதிபதி பயணித்த..
08 September 2026
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள்..
08 September 2026
செப்டெம்பர் 15 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்குள்..
07 September 2026
காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் மெட்ரோ பேருந்து..
07 September 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: காவல்து..
07 September 2026
முதன்மை செய்திகள்
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
08 September 2026
த.வெ.க. உறுப்பினர்கள், எடப்பாடி பழன..
08 September 2026
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகா..
08 September 2026
இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப..
08 September 2026
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்..
08 September 2026
பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க இலஞ்ச..
08 September 2026