நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு

நேற்று (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய 7 சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதாக சபாநாயகரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது