இலங்கைக்கான விமான சேவையை அதிகரிக்கிறது எமிரேட்ஸ்!

இலங்கைக்கான விமான சேவையை அதிகரிக்கிறது எமிரேட்ஸ்!

எமிரேட்ஸ் விமானச் சேவை இலங்கைக்கான தமது சேவையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க இதுவரையில் 6 முறை இடம்பெற்ற விமானப் பயணசேவையை ஏழாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே 3ஆம் திகதி முதல் புதிய விமானச் சேவை இடம்பெறும் என எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது