மே தின கூட்டங்கள் நடத்துவதற்கு தடை!

மே தின கூட்டங்கள் நடத்துவதற்கு தடை!

எந்தவொரு மே தின கூட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தீர்மானித்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்