ஒரு கோடி ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலை மீட்பு

ஒரு கோடி ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலை மீட்பு

ஒரு கோடி ரூபா பெறுமதியான கழிவு தேயிலை சுங்க திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கழிவு தேயிலை அடங்கிய நான்கு பாரவூர்தி கொள்கலன்கள் ஏற்றுமதி வசதிகளை மேற்கொள்ளும் மத்திய நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.