அரச வங்கியொன்றின் 52 ஊழியர்களுக்கு கொரோனா!

அரச வங்கியொன்றின் 52 ஊழியர்களுக்கு கொரோனா!

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றில் 52 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.