அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று!

அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்களின் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது