சக உறுப்பினரை தாக்கிய மஹரகம நகர சபையின் உறுப்பினர் கைது

சக உறுப்பினரை தாக்கிய மஹரகம நகர சபையின் உறுப்பினர் கைது

மஹரகம நகர சபையின் பெண் அங்கத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சக அங்கத்தவரான பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது