மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்