தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் மீள விளக்கமறியலில்

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் மீள விளக்கமறியலில்

நீர்மானிகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தெரணியகல பிரதேச சபைத் தவிசாளர் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்