துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

நாடாளுமன்ற அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மனுக்கள் மீதான பரிசீலனை  தற்போது உயர்நீதிமன்றில் ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன