ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மன்னாரில் மூவர் கைது!

ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மன்னாரில் மூவர் கைது!

மன்னார் - இலுப்பைக்கடவை பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது