கரையோர தொடருந்து மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து (படங்கள்)

கரையோர தொடருந்து மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து (படங்கள்)

பெலியத்தையிலிருந்து பயணித்த தொடருந்தொன்று காலி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கரையோர தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது நிருபர் தெரிவித்துள்ளார்.