500 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

500 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

தலங்கம - ஹீனட்டிகும்புர பிரதேசத்தில் 500 கிராம் ஹெரோயினுடன் இருவர் காவல்துகைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்