பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் பூரண குணமைடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரையில் கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,903ஆக அதிகரித்துள்ளது.