அதிவேக வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கான ஒரு முக்கிய அறிவித்தல்!

அதிவேக வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கான ஒரு முக்கிய அறிவித்தல்!

அதிவேக வீதிகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க வாகன இடைவெளியை  பேணுமாறும், திடீரென வேறு திசைக்கு பயணிப்பதை தவிர்க்குமாறும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது