தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம முதல் கஹதுடுவ வரையான பகுதியில் கடும் வாகன நெரிசல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம முதல் கஹதுடுவ வரையான பகுதியில் கடும் வாகன நெரிசல்!

பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம முதல் கஹதுடுவ வரையான பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது