ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட திடீரென சிறைக்குச் சென்ற நாமல்!
அங்குனகோலபெலெஸ்ஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பார்வையிட்டதாக சிறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது ரஞ்சன் ராமநாயக்கவின் உடல்நிலை குறித்து நாமல் விசாரித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றதை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026