வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சிற்றூந்து! 12 பேர் காயம்

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சிற்றூந்து! 12 பேர் காயம்

பதுளை- கந்தகெட்டிய - போப்பிட்டிய பகுதியில் சிற்றூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், சிற்றூந்துதில் பயணித்த 5 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது