நீராடச் சென்ற தந்தை - மகன் நீரில் மூழ்கினர் - மேலும் இருவர் உயிருடன் மீட்பு

நீராடச் சென்ற தந்தை - மகன் நீரில் மூழ்கினர் - மேலும் இருவர் உயிருடன் மீட்பு

ஹல்தமுல்ல -களுபஹான வெலிஓயாவில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கியுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் 2 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.