இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2072 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2070 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன்இ கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.