துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

கிரிந்திவெல பகுதியில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சொதணை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் குறித்த பகுதியை சேர்ந்த 55 வதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.