ஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்!

ஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்!

ஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையின் 2 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது