பண்டிகை காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்றவும்- இராணுவ தளபதி
தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பொது மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார விதிகளையும் பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026