போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
மாளிகாவத்தையில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 1.2 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர், கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
62 வயதான நபரொருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026