இளவரசர் பிலிப் காலமானார்!

இளவரசர் பிலிப் காலமானார்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப்  காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

தனது 99 ஆவது வயதில் அவர் சற்றுமுன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது