புற்றுநோய் இரசாயனம் அடங்கிய எண்ணெய் குறித்த விசாரணைக்கு சிஐடியினால் விசேட குழு நியமிப்பு
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரால் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026