வெதுப்பக மற்றும் சிற்றுண்டி உற்பத்தியாளர்களுக்கு பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய விசேட அனுமதி
வெதுப்பக மற்றும் சிற்றுண்டி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய விசேட அனுமதி முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026