கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

சுகாதார சேவையாளர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது