பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து சுற்றிவளைப்பு
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தி செல்ல வேண்டுமானால் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும் என அந்த அதிகாரசபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026