மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
நாட்டில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,573 ஆக அதிகரித்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026