யாழ்.பாடசாலை ஒன்றில் அதிபர் மற்றும் ஆசிரியருக்குக் கொரோனா! எடுக்கப்பட்ட முடிவு
யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி இன்று திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியர் ஆகியோர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டதையடுத்து சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026