காவல்துறையினரின் ஜீப் ரக வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!
மாத்தறை-திஹகொட பகுதியில் பாதசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட ஒருவர் மீது காவல்துறையினரின் ஜீப் ரக வாகனம் மோதியுள்ளதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026