யாழ் குடாநாட்டில் எகிறும் கொரோனா! 756 பேரின் முடிவுகள் வெளியாகின!

யாழ் குடாநாட்டில் எகிறும் கொரோனா! 756 பேரின் முடிவுகள் வெளியாகின!

யாழ் குடாநாட்டில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்ட தகவலின் படி - இன்று வட மாகாணத்தில் 756 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.