காவல்துறையினர் கைப்பற்றிய 2 தாங்கி ஊர்திகள் சுங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து விசாரணை

காவல்துறையினர் கைப்பற்றிய 2 தாங்கி ஊர்திகள் சுங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து விசாரணை

தங்கொட்டுவையில் நேற்று கைப்பற்றப்பட்ட இரண்டு தேங்காய் எண்ணெய் தாங்கி ஊர்திகள் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டமை  தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபருக்கு மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது