இரு போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக சட்ட மா அதிபர் மனுத்தாக்கல்

இரு போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக சட்ட மா அதிபர் மனுத்தாக்கல்

இரண்டு போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய பிணைக்கு எதிராக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்