
யாழில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்
யாழ்ப்பாணம் நவீன சந்தை பகுதியில் இதுவரை 83 பேருக்கும், திருநெல்வேலி பொதுச் சந்தையில் 157 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களே அதிகளவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025