வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.77 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 197. 28 ரூபாயாக உள்ளது.
இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 201. 77 ரூபாயாக உள்ளமை வரலாற்றிலேயே முதல் முறையாகும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025