ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

கோட்டே மாநகர சபை உறுப்பினர் ஒருவரை பதவி நீக்க ஏப்ரல் 12ம் திகதி வரை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு