மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள செயற்பாடுகள்..!
இலங்கை பீங்கான் கூட்டுதாபனத்திற்கு சொந்தமான ஒட்டுச்சுட்டான் பகுதியில் உள்ள செங்கல் மற்றும் ஓடு உற்ப்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பீங்கான கூட்டுத்தாபனத்தினால் குறித்த நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு எந்தவொரு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இல்லாமல் இதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026