வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு இலவச தனிமைப்படுத்தல் வசதிகள்

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு இலவச தனிமைப்படுத்தல் வசதிகள்

நாடு திரும்ப பணம் செலுத்த முடியாதுள்ள, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவுள்ள பணியாளர்களுக்கு இலவச தனிமைப்படுத்தல் வசதிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் பணம் செலுத்தப்பட்டு 14 விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்பணியகம் தெரிவித்துள்ளது